Surprise Me!

Water crisis | திண்டுக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீரே கிடையாது: திண்டுக்கல் சீனிவாசன்- வீடியோ

2019-06-21 849 Dailymotion

Dindugal srinivasan about Water crisis.

வனவர் மற்றும் வனகாவர்களின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்ட பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்களுக்கு சான்றிதழ்களையும் அமைச்சர்கள் வழங்கினர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பேட்டியளித்தனர். முதலில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,
வனத்துறை சார்பில் மனுக்கள் 587 பேருக்கு இன்று பயிற்சி முடிந்து இருக்கின்றது எனவும் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

#DindugalSrinivasan
#WaterCrisis

Buy Now on CodeCanyon